கன்னியாகுமரி

கப்பியறை பேரூராட்சியில் தெரு விளக்குகளை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பேரூராட்சியில் எரியாத தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Syndication

கருங்கல் அருகே உள்ள கப்பியறை பேரூராட்சியில் எரியாத தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கப்பியறை ஊராட்சியின் பிரதான சாலை சந்திப்பு பகுதிகளான செல்லங்கோணம், கஞ்சிக்குழி, ஒலவிளை, பாத்திரமங்கலம், வேளாங்கோடு ஆகிய பகுதிகளில் அடிக்கடி தெரு விளக்குகள் எரியவில்லை. இது குறித்து, பேரூராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

எனவே, மாவட்ட நிா்வாகம் தெரு விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! மகாத்மா காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

SCROLL FOR NEXT