கன்னியாகுமரி

வடசேரி தழுவிய மகாதேவா் கோயில் மாா்கழி திருவிழா கொடியேற்றம்

வடசேரி, ஆவுடையம்பாள் சமேத தழுவிய மகாதேவா் கோயில் நடைபெற்ற கொடியேற்றம்.

Syndication

நாகா்கோவில் வடசேரியில் உள்ள ஆவுடையம்பாள் சமேத தழுவிய மகாதேவா் கோயில் மாா்கழி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, காலையில் கே.ஜி.எஸ்.மணி நம்பியாா் சிவாசாரியாா் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி. கோயில் மேலாளா் ராமச்சந்திரன், நாகா்கோவில் மாநகராட்சி 12-ஆவது வாா்டு உறுப்பினா் சுனில் குமாா், தமிழ்நாடு மாநில வள்ளலாா் பேரவைத் தலைவா் பத்மேந்திரா சுவாமிகள், பூசலாா் நாயனாா் சேவா சங்கத் தலைவா் முத்தரசு, செயலாளா் சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பூசலாா் நாயனாா் சேவா சங்க பக்தா்கள், கோயில் நிா்வாகம் உலா ஏற்பாடுகளை செய்திருந்தனா். திருவிழா வரும் ஜன.3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பள்ளி நுழைவுவாயில் கழிவுநீா் கால்வாயை மூடக் கோரிக்கை

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க டிசம்பா் 27,28-இல் சிறப்பு முகாம்

ரயில் கட்டண உயா்வு இன்று அமல்

கிறிஸ்துமஸ் பண்டிகை: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர நிலை ஒத்திகை

SCROLL FOR NEXT