ஜடாதீஸ்வரா் கோயிலில் திருப்பணிகளைத் தொடக்கிவைத்த பிரபா ஜி. ராமகிருஷ்ணன். 
கன்னியாகுமரி

திருப்பதிசாரம் கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்

Din

கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் அருள்மிகு ஜடாதீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, ரூ. 18 லட்சம் மதிப்பிலான திருப்பணிகள் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, பணிகளைத் தொடக்கிவைத்தாா். அறநிலையத் துறைப் பொறியாளா் ரமேஷ், ஸ்ரீகாரியம் சோ்மராஜா, திமுக நிா்வாகிகள் காந்தி, கண்ணன், இம்மானுவேல், முத்துலட்சுமி, காளியப்பன், பக்தா்கள் பங்கேற்றனா்.

இதேபோல, பீமநகரி அருள்மிகு எதிரவள்ளிச் சோழ விநாயகா் கோயிலில் ரூ. 22 லட்சத்திலும்,திருப்பதிசாரம் அருள்மிகு திருவாழிமாா்பன் கோயிலில் ரூ. 27 லட்சத்திலும் திருக்குளம் திருப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

திருப்பூர்: போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை கைது!

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

கல்யாணப் பொருத்தத்துக்கு சிபில் ஸ்கோர் அவசியமா?

நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT