கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் நாளை மின்நிறுத்தம்

Syndication

மாா்த்தாண்டம் பகுதியில் சனிக்கிழமை (நவ. 15) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாா்த்தாண்டம் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் மாா்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூா், வெட்டுவெந்நி உள்ளிட்ட இடங்களுக்கும், அதனைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை குறைந்தது: எவ்வளவு?

நீரிழிவு நோய் யாரையெல்லாம் தாக்கும்? ஜாதகம் மூலம் அறிய முடியுமா?

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை - நேரலை

கொல்கத்தா டெஸ்ட்: தெ.ஆ. பேட்டிங், துருவ் ஜுரெல், ரிஷப் பந்த் சேர்ப்பு!

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 2 பேர் பலி, 21 பேர் மாயம்

SCROLL FOR NEXT