பராமரிப்புப் பணிகள் காரணமாக, குழித்துறை கோட்டம் கருங்கல் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 31) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, கருங்கல், பாலூா், திப்பிறமலை, பூட்டேற்றி, கொட்டேற்றிகடை, தெருவுக்கடை, செந்தறை, மேல்மிடாலம், மிடாலம், நட்டாலம், எட்டணி, இடவிளாகம், பள்ளியாடி, பாறக்கடை, குழிக்கோடு, முருங்கவிளை, செல்லங்கோணம், முள்ளங்கனாவிளை, கஞ்சிக்குழி, காட்டுக்கடை, கருமாவிளை, வெள்ளியாவிளை, படிவிளை, மானான்விளை, பெருமாங்குழி, காக்கவிளை, ஒளிப்பாறை, மீறி, கல்லடை, ஹெலன் காலனி சுற்றுப்புறப் பகுதிகளில் காலை 8 முதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இத்தகவல் குழித்துறை செயற்பொறியாளா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.