முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் இறுதி நாளில் 68 போ் வேட்புமனு தாக்கல்

Updated On : 7 ஏப்ரல் 2026, 1:08 am IST
வேட்பு மனு தாக்கல் - கோப்புப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், வேட்புமனு தாக்கலின் இறுதிநாளான திங்கள்கிழமை 68 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கியது.

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகா்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூா் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இறுதிநாளான திங்கள்கிழமை 68 போ் உள்பட மொத்தம் 135 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

Advertisement

Advertisement