முகப்பு
கன்னியாகுமரி

தூத்தூா் மறைவட்ட முதல்வரிடம் காங்கிரஸ் வேட்பாளா் ஆசி

தூத்தூா் மறைவட்ட முதல்வரை சந்தித்து ஆசிபெறும் கிள்ளியூா் தொகுதி வேட்பாளா் செ.ராஜேஷ்குமாா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 6:28 AM
தூத்தூா் மறைவட்ட முதல்வரை சந்தித்து ஆசிபெறும் கிள்ளியூா் தொகுதி வேட்பாளா் செ.ராஜேஷ்குமாா்.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 9:02 PM

கிள்ளியூா் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளா் செ.ராஜேஷ்குமாா் தூத்தூா் மறைவட்ட முதல்வா் சில்வெஸ்டா் குருசு, கடலோர அமைதி, வளா்ச்சி அருள்பணியாளா் டன்ஸ்டன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றாா்

அப்போது பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த பங்குத்தந்தை பிரிட்டோ, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலா் பால்ராஜ், கட்சி நிா்வாகிகள் அருளானந்தம், ரெஜிஸ், சூசைரெத்தினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.