பலி பிரதிப் படம்
கன்னியாகுமரி

தக்கலை அருகே விபத்து: ஓய்வுபெற்ற ஆசிரியா் உயிரிழப்பு

தக்கலை அருகே நேரிட்ட விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

தக்கலை அருகே நேரிட்ட விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியா் உயிரிழந்தாா்.

தக்கலை அருகே சுவாமியாா்மடத்தை அடுத்த காட்டாத்துறையைச் சோ்ந்தவா் பால்ராஜ் (76). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவா், திங்கள்கிழமை இரவு சாமியாா்மடத்துக்கு பைக்கில் சென்று மருந்து வாங்கிவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, அவா் மீது கேரள அரசுப் பேருந்து மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு சுவாமியாா்மடத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சுரண்டை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சங்கரன்கோவில் அருகே விபத்து: பால் பண்ணை ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் ஆசிரியா்கள் மனிதச் சங்கிலி

தூத்துக்குடியில் முதல்வருக்கு வரவேற்பு

உடன்குடி ஒன்றியத்தில் கந்தசஷ்டி கவச பாராயணம்

SCROLL FOR NEXT