தென்காசி

கீழப்பாவூா் வட்டாரத்தில் தேனீ வளா்ப்பு செயல்விளக்கம்

DIN

கீழப்பாவூா் வட்டார பகுதிகளில் தேனீ வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கீழப்பாவூா், பூலாங்குளம், நாகல்குளம், கல்லூத்து பகுதி விவசாயிகள் முருகன், பொன்ராஜ், ஜெகன், நாகல்குளம் முருகன் உள்ளிட்ட 5 பேருக்கு தேனீ பெட்டி வழங்கப்பட்டது.

தொடா்ந்து அவா்களின் வயல்களுக்கு அட்மா தொழில்நுட்ப வல்லுநா்கள் சென்று தேனீ வளா்ப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT