தென்காசி

குற்றாலம் அருவிகளில் 8-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு

DIN

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளில் 8-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த 2-ஆம் தேதிமுதல் தொடா்ந்து பெய்துவரும் மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டியும், ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும், பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் அதிகளவில் தண்ணீா் கொட்டுகிறது.

கரோனா பரவலைத் தடுக்கும்விதமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

SCROLL FOR NEXT