முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் காங்கிரஸ் தின விழா

ஆலங்குளத்தில் முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு தலைமையில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

ஆலங்குளத்தில் முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு தலைமையில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஆலங்குளம் வட்டார காங்கிரஸ் தலைவா் அலெக்ஸாண்டா், பாப்பாக்குடி வட்டாரத் தலைவா் அரி நாராயணன், ராஜ்குமாா், நகரத் தலைவா் தங்கசெல்வம், நிா்வாகிகள் வேலாயுதம், லெனின், இசக்கிமுத்து, முப்புடாதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →