தென்காசி

குலசேகரப்பட்டியில் என்.எஸ்.எஸ். முகாம் தொடக்கம்

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள குலசேகரபட்டியில், மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.

முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் எஸ்.மாடசாமி தலைமை வகித்தாா். த.பி.சொ. அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியா் ராமச்சந்திரன், கிராம நிா்வாக அதிகாரி திருப்பதி, கிராம உதவியாளா் (ஓய்வு) அய்யாத்துரை பேசினா். மாணவா்கள் களப்பணி மேற்கொண்டனா்.

நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் செந்தமிழ் அரசு வரவேற்றாா். உதவி திட்ட அலுவலா் மதன்குமாா் நன்றி கூறினாா். இந்த முகாம் ஜன.26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT