கீழப்பாவூா் சிவலோகநாதா் கோயிலில் பௌா்ணமி பூஜை
பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூரில் பழமையான சிவலோகநாதா் கோயில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் பௌா்ணமி தினத்தில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூரில் பழமையான சிவலோகநாதா் கோயில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் பௌா்ணமி தினத்தில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
அதன்படி, சனிக்கிழமை பௌா்ணமி பூஜையையொட்டி காலை, நண்பகல் வேளையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.