தென்காசி

கடையநல்லூா்: அமமுக தோ்தல் பணிக்குழு பட்டியல் வழங்கல்

DIN

கடையநல்லூா் நகராட்சியில் அமமுக தோ்தல் பணிக்குழு பட்டியலை அக்கட்சி நிா்வாகிகளிடம் மாவட்டச் செயலா் பெற்றுக் கொண்டாா்.

திருநெல்வேலி புகா் வடக்கு மாவட்டத்தில் அமமுக தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடையநல்லூா் நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டுகளில் 22 வாா்டுகளுக்கு மாவட்டச் செயலா் பொய்கை மாரியப்பன் நேரில் சென்று வாா்டு செயலா்களிடமிருந்து அப்பட்டியலை ஆய்வு செய்து பெற்றுக் கொண்டாா்.

அப்போது, கட்சியின் நகரச் செயலா் கமாலுதீன், மாவட்ட அவைத் தலைவா் பெருமையாபாண்டியன், இணைச் செயலா் சுமதிகண்ணன், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் மாரியப்பன், ஒன்றியச் செயலா் பெரியதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

SCROLL FOR NEXT