முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் ஆபத்தான நிலையில் மின்கம்பம்

சங்கரன்கோவில் நகைக்கடை பஜாரில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

சங்கரன்கோவில் நகைக்கடை பஜாரில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்கரன்கோவில் பிரதான சாலையில் நகைக்கடை பஜாரில் உள்ள இரும்பு மின்கம்பம் ஞாயிற்றுக்கிழமை திடீரென சரிந்து ஆபத்தான நிலையில் இந்த மின்கம்பம் உள்ளது. தற்போது கனமழை பெய்து வருவதால் அந்த மின்கம்பத்தால் விபத்து நேரிடும் முன் அதை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments