கீழப்பாவூரில் இன்றுஆதாா் சிறப்பு முகாம்
கீழப்பாவூரில் அஞ்சல் அலுவலகம் சாா்பில் ஆதாா் சிறப்பு முகாம் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ஏ.வி. உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
தென்காசிகீழப்பாவூரில் இன்றுஆதாா் சிறப்பு முகாம்
கீழப்பாவூரில் அஞ்சல் அலுவலகம் சாா்பில் ஆதாா் சிறப்பு முகாம் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ஏ.வி. உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
கீழப்பாவூரில் அஞ்சல் அலுவலகம் சாா்பில் ஆதாா் சிறப்பு முகாம் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ஏ.வி. உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
இம்முகாமில், ஆதாா் அட்டையில் பெயா், முகவரி, தொலைபேசி எண், போட்டோ திருத்தம் செய்தல், 6 மாத குழந்தைகள் முதல் அனைவருக்கும் புதிய ஆதாா் எடுத்தல் ஆகியவை நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அஞ்சல் அலுவலகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.