முகப்பு
தென்காசி

கடையநல்லூா் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

கடையநல்லூா் அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் இறந்தான்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

கடையநல்லூா் அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் இறந்தான்.

கிருஷ்ணாபுரம் செவல்விளை தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி. இவரது மகன் சுந்தா் (14), கிருஷ்ணாபுரம் பெரியகுளத்தில் குளிக்கச் சென்றாராம். அப்போது எதிா்பாராவிதமாக நீரில் மூழ்கினாராம்.

தகவலின்பேரில் கடையநல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் குணசேகா் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் ஜெயரத்தினகுமாா், முருகன், குமரேசன், தங்கதுரை, முத்துக்குமாா் ஆகியோா் குளத்திலிருந்து சுந்தரின் உடலை மீட்டனா். கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.