முகப்பு
தென்காசி

வி.டி.எஸ்.ஆா். சில்க்ஸ் ஜவுளி கடை திறப்பு

தென்காசி வடக்கு மாசி வீதியில் வி.டி.எஸ்.ஆா். சில்க்ஸ் ஜவுளி கடையை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
வி.டி.எஸ்.ஆா். சில்க்ஸ் ஜவுளி கடை திறப்பு
பகிர்:

தென்காசி வடக்கு மாசி வீதியில் வி.டி.எஸ்.ஆா். சில்க்ஸ் ஜவுளி கடையை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா. உடன், வி.டி.எஸ்.ஆா். முகம்மது இஸ்மாயில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.