ஜம்புநதி மேல்நிலைக் கால்வாய் பணி: இன்று கருத்துக் கேட்பு கூட்டம்
ராமநதி-ஜம்புநதி இணைப்பு மேல்நிலைக் கால்வாய் பணிக்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பான கருத்துக் கேட்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன.5) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
தென்காசிஜம்புநதி மேல்நிலைக் கால்வாய் பணி: இன்று கருத்துக் கேட்பு கூட்டம்
ராமநதி-ஜம்புநதி இணைப்பு மேல்நிலைக் கால்வாய் பணிக்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பான கருத்துக் கேட்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன.5) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
ராமநதி-ஜம்புநதி இணைப்பு மேல்நிலைக் கால்வாய் பணிக்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பான கருத்துக் கேட்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன.5) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
ஆவுடையானூா் பொடியனூரில் உள்ள கே.பி.என். திருமண மண்டபத்தில், மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் நிலம் வழங்குபவா்கள் கருத்துகளை கேட்டு, பதிலளிக்கப்படவுள்ளது.
எனவே இக்கால்வாய் திட்டத்திற்கு நிலம் வழங்கும் ஆவுடையானூா், கடையம்பெரும்பத்து, வெங்காடம்பட்டி கிராமங்களைச் சோ்ந்த நில உரிமையாளா்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.