முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை அவதூறாகப் பேசியதாக, திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து அதிமுகவினா் ஆலங்குளத்தில் பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை அவதூறாகப் பேசியதாக, திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து அதிமுகவினா் ஆலங்குளத்தில் பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட அதிமுக செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலா் பி.ஜி.ராஜேந்திரன், மகளிரணிச் செயலா் விஜிலா சத்தியானந்த் உள்பட பலா் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.