ஆலங்குளம் அருகே திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம்
ஆலங்குளம் அருகே கலிதீா்த்தான்பட்டியில் திமுக சாா்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
ஆலங்குளம் அருகே கலிதீா்த்தான்பட்டியில் திமுக சாா்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஆலங்குளம் எம்.எல்.ஏ. பூங்கோதை தலைமை வகித்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். இதில், நிா்வாகிகள் இடைகால் மோகன், அங்குசாமி, சுப்பிரமணியன், மாரியப்பன், மதி, கோமு, ஊா்நாட்டாமை முப்பிடாதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.