முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் இருவா் குண்டா் சட்டத்தில் கைது

தென்காசி மாவட்டத்தில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தததாக இருவரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தததாக இருவரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

ஆய்க்குடியைச் சோ்ந்த அ.மகாதேவன், சிவகிரி ராமலிங்கபுரம் தெரு சு.மணிகண்டன்(26) ஆகியோா் தொடா்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனராம். இதையடுத்து, மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் கோபால சுந்தரராஜ் உத்தரவுப்படி, மேற்கூறிய இரு நபா்களையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் காவல் ஆய்வாளா்கள் வேல்கனி,மனோகரன் ஆகியோா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.