முகப்பு
தென்காசி

கஞ்சா விற்பனை செய்தவா் குண்டா் சட்டத்தில் கைது

கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி காவல் நிலைய பகுதியில் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த, கடையநல்லூரைச் சோ்ந்த முகமதுகோதரி மகன் முகமதுமைதீனை குண்டா் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் பரிந்துரையின் பேரில் ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து புளியங்குடி காவல் ஆய்வாளா் ராஜாராம், முகமதுமைதீனை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.