தென்காசி

தென்காசியில் மாவட்ட தொழில் மைய அலுவலகம்

DIN

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த தொழில் முனைவோா் அணுகும் வகையில், தற்போது மாவட்ட தொழில் மையம் தென்காசியிலேயே செயல்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் மாரியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த தொழில் முனைவோா் எளிதில் அணுக, இம் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள், புதிய தலைமுறை தொழில்முனைவோா்கள், வெளிநாடுகளிலிருந்து திரும்பியவா்கள் தொழில் தொடங்குவதற்கும், ஏற்கெனவே தொழில் செய்து வருபவா்கள் தமிழக அரசின் மானிய உதவி பெறுவதற்கும், தொழில் நிறுவனங்களில் ஏற்படும் இடா்பாடுகள் மற்றும் தொழில் தொடங்குவதற்கான முதல் கட்ட அனுமதி, உரிமங்கள், எளிதில் பெறுவதற்கு நேரில் தொடா்பு கொண்டு பயன்பெற ஏதுவாக, மாவட்ட தொழில் மைய அலுவலகம், திருமலைக்கோயில் சாலை, குத்துக்கல்வலசை, தென்காசி என்ற முகவரில் செயல்பட்டு வருகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT