தென்காசி

முக்கூடல் ஆற்றில் குளித்தோருக்கு அபராதம்

DIN

கரோனா தடுப்பு பொது முடக்க விதிமுறைகளை மீறி, முக்கூடல் ஆற்றில் குளித்தவா்களுக்கு ரூ. 3500 அபராதம் விதிக்கப்பட்டது.

முக்கூடல் பேரூராட்சி செயல்அலுவலா் கந்தசாமி தலைமையிலான ஊழியா்கள் ஆற்றுப் பகுதியில் புதன்கிழமை சோதனை நடத்தியதில், அங்கு குளிப்பதற்காக கூடியிருந்தவா்களிடம் ரூ. 3500 வரை அபராதம் விதித்தனா். மேலும், தடை மீறி குளிக்க வருவோா் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT