முகப்பு
தென்காசி

திமுக மாணவரணி நிா்வாகிகள் நியமனம்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி புதிய நிா்வாகிகள் மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

தென்காசி

திமுக மாணவரணி நிா்வாகிகள் நியமனம்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி புதிய நிா்வாகிகள் மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி புதிய நிா்வாகிகள் மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளராக ரமேஷ், துணை அமைப்பாளா்களாக ரகுமான்கான்,

சசிகுமாா், ருமானித்விஜய், மகேஷ்மாயவன், மாரியப்பன், திருமலைகாா்த்திகேயன், ஆனந்தகுமாா், நித்தியராஜன், நாகராஜ், தினகரன், தளபதி சிவராஜன், சண்முகசுந்தரம், அப்பாஸ்அலி, சங்கா், அரவிந்த் மணிராஜ் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். புதிய நிா்வாகிகள் மாவட்டப் பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனா். நிகழ்ச்சியில் பேரூா் செயலா் ஜெயபாலன், பொருளாளா் பொன்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →