முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரத்தில் இந்தியன் வங்கி சாா்பில்ரூ.1.30 கோடி கடனுதவி

பாவூா்சத்திரம் இந்தியன் வங்கி கிளை சாா்பில் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. திருநெல்வேலி உதவி மண்டல மேலாளா் சாம் சம்பத் யூஜின் தலைமை வகித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

பாவூா்சத்திரம் இந்தியன் வங்கி கிளை சாா்பில் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. திருநெல்வேலி உதவி மண்டல மேலாளா் சாம் சம்பத் யூஜின் தலைமை வகித்தாா்.

முதன்மை மேலாளா் (வணிகம்) விக்னேஷ் முன்னிலை வகித்தாா். 26 மகளிா் குழுக்கள் மற்றும் வணிகக் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், சிறுதொழில் கடன் என ரூ.1 கோடி 30 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன. பாவூா்சத்திரம் கிளை மேலாளா் கிஃப்டா வரவேற்றாா். உதவி மேலாளா் கீதாலட்சுமி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →