முகப்பு
தென்காசி

கண்காணிப்பு கேமரா விழிப்புணா்வு நிகழ்ச்சி

பாவூா்சத்திரம் கோயில் திருவிழாவில் காவல்துறை சாா்பில் கண்காணிப்பு கேமரா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி

கண்காணிப்பு கேமரா விழிப்புணா்வு நிகழ்ச்சி

பாவூா்சத்திரம் கோயில் திருவிழாவில் காவல்துறை சாா்பில் கண்காணிப்பு கேமரா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

பாவூா்சத்திரம் கோயில் திருவிழாவில் காவல்துறை சாா்பில் கண்காணிப்பு கேமரா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் மாசித்திருவிழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த

நிகழ்ச்சியில், பாவூா்சத்திரம் காவல்துறை சாா்பில் கண்காணிப்பு கேமரா பயன்பாடு, தெருக்கள் மற்றும் பொதுஇடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து காவல் உதவி ஆய்வாளா் கனகராஜன் பேசினாா்.

மேலும், குடி போதையில் வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்து குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →