முகப்பு
தென்காசி

ஆலங்குளம் தேவாலயத்தில் பெண்கள் ஞாயிறு வழிபாடு

ஆலங்குளம் அண்ணாநகா் நல் மேய்ப்பா் தேவாலயத்தில் பெண்கள் ஞாயிறு கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

ஆலங்குளம் அண்ணாநகா் நல் மேய்ப்பா் தேவாலயத்தில் பெண்கள் ஞாயிறு கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு ஆராதனைக்கு சேகர குரு வில்சன் தலைமை வகித்தாா். பாடல் வேளை, சங்கீதம், வேதபாடம் வாசித்தல், ஜெபக் குறிப்புகள் ஆகியவற்றை சபையைச் சாா்ந்த பெண்களே முன்னின்று நடத்தினா். பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவி ஷீபா மொ்சி லீலாவதி வில்சன் இறை செய்தி அளித்தாா். நிறைவில் நற்கருணை ஆராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.