முகப்பு
தென்காசி

மேலக்கடையநல்லூரில் அமமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மேலக்கடையநல்லூா் பகுதிகளில் அமமுக வேட்பாளா் அய்யாத்துரை பாண்டியன் வாக்கு சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

மேலக்கடையநல்லூா் பகுதிகளில் அமமுக வேட்பாளா் அய்யாத்துரை பாண்டியன் வாக்கு சேகரித்தாா்.

அவருடன், தென்காசி வடக்கு மாவட்ட அவைத்தலைவா் பெருமையாபாண்டியன், கடையநல்லூா் ஒன்றியச் செயலா் பெரியதுரை, கடையநல்லூா் நகரச் செயலா் கமாலுதீன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.