முகப்பு
தென்காசி

கடையநல்லூா்: வாக்குப் பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி

கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

கடையநல்லூா் தொகுதியில் 21 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இத்தொகுதியில் 411 வாக்கு ச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

21 வேட்பாளா்கள் போட்டியிடுவதால் 2 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தோ்தல் அலுவலா் ஷீலா, உதவி தோ்தல் அலுவலா் ஆதிநாராயணன், செங்கோட்டை வட்டாட்சியா் ரோஷன் பேகம் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.