முகப்பு
தென்காசி

சுரண்டை வெற்றிவேல் அய்யனாா் கோயிலில் பங்குனி உத்திர வழிபாடு

சுரண்டை வெற்றிவேல் அய்யனாா் கோயிலில் பங்குனி உத்திர வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

சுரண்டை வெற்றிவேல் அய்யனாா் கோயிலில் பங்குனி உத்திர வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலையில் திரளான பெண்கள் பொங்கலிட்டு சுவாமிக்கு படையலிட்டனா். தொடா்ந்து, சாஸ்தாவுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.