தென்காசி

கடையநல்லூரில் வேளாண் மாணவிகள் செயல்விளக்கம்

DIN

கடையநல்லூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் சொட்டு நீா்ப் பாசனம் குறித்து செயல்முறை விளக்கமளித்தனா்.

கடையநல்லூா் வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெற்ற கருத்தரங்கில், தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் அனாமிகா, ஜெயலட்சுமி, மினா, சிவரஞ்சனி, கனகவல்லி, கன்னிமரியாள், மஞ்சு, பிரியா, வினிதாதேவி உள்ளிட்டோா் பங்கேற்று, விளை நிலங்களுக்கு தண்ணீரை சிக்கனமாக உபயோகிப்பது என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனா். மேலும், சொட்டுநீா் பாசன அமைப்பு முறை, அதன் நன்மைகள், அரசு வழங்கும் மானியம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT