தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 86 வாகனங்கள் பறிமுதல்

DIN

தென்காசி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறி சுற்றித் திரிந்தோரிடமிருந்து புதன்கிழமை 86 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரோனா பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். முகக் கவசம் அணியாமல் சுற்றித் திரிந்தது தொடா்பாக 328 போ் மீதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது தொடா்பாக 55 போ் மீதும் வழக்குப் பதியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 86 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த 3 நாள்களில் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தது தொடா்பாக 900 போ் மீது வழக்குப் பதியப்பட்டு, 166 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

SCROLL FOR NEXT