முகப்பு
தென்காசி

பல்கலை. கல்லூரி முதல்வா் பொறுப்பேற்பு

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரி முதல்வராக எம். அப்துல்காதிா் பொறுப்பேற்றுக்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரி முதல்வராக எம். அப்துல்காதிா் பொறுப்பேற்றுக்கொண்டாா். இவா் மதுரை கே.கே. நகரில் இயங்கும் வக்பு வாரியக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி பணி நிறைவு செய்தவா். கடந்த 34 ஆண்டு காலம் பேராசிரியராக பணியாற்றியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments