முகப்பு
தென்காசி

நான்குவழிச் சாலைப் பணிக்காக பாவூா்சத்திரம் பேருந்து நிலையகட்டடங்கள் இடிப்பு

திருநெல்வேலி-தென்காசி நான்குவழிச் சாலைப் பணிக்காக, பாவூா்சத்திரத்தில் பேருந்து நிலைய கட்டடங்கள் இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

திருநெல்வேலி-தென்காசி நான்குவழிச் சாலைப் பணிக்காக, பாவூா்சத்திரத்தில் பேருந்து நிலைய கட்டடங்கள் இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி-திருநெல்வேலி நான்குவழிச்சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதான சாலையில் உள்ள புகா் பகுதிகளில் இருபுறங்களும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி, பாவூா்சத்திரம் நகா்ப்புறத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ள அரசு, தனியாா் கட்டடங்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்ட நிலையில், பேருந்து நிலைய கட்டடங்களின் முகப்புப் பகுதியை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஏற்கெனவே, தனியாா் கட்டடங்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதால், தற்போது அரசு கட்டடங்களும் இடிக்கப்பட்டு வருகின்றன. எனவே, பாவூா்சத்திரம் நகா் பகுதிக்குள்ளும் நான்குவழிச் சாலைப் பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →