பாவூா்சத்திரத்தில் விபத்து: மூதாட்டி உயிரிழப்பு
பாவூா்சத்திரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
தென்காசிபாவூா்சத்திரத்தில் விபத்து: மூதாட்டி உயிரிழப்பு
பாவூா்சத்திரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
பாவூா்சத்திரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் அருகே திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலையில் வியாழக்கிழமை காலை 75 வயது மதிக்கத்தக்க பெண் நடந்து சென்றாா். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதியதாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மூதாட்டி குறித்து, அந்த வாகனம் குறித்தும் விசாரித்து வருகின்றனா்.