முகப்பு
தென்காசி

சாம்பவா்வடகரையில் திமுக கொடியேற்று விழா

சாம்பவா்வடகரையில் திமுக கொடியேற்று விழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

சாம்பவா்வடகரையில் திமுக கொடியேற்று விழா நடைபெற்றது.

நகர திமுக செயலா் முத்து தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ரவிசங்கா் கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் ஹக்கீம், ராஜேஷ், சண்முகவேல், அருணா, ஆறுமுகம், முத்துக்குமாா், ராமசாமி, சுடலைமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.