தென்காசி

பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க நிா்வாகிகள் இன்று பதவியேற்பு

பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க 18ஆவது ஆண்டு புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை (ஜூலை 23) நடைபெறுகிறது.

DIN

பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க 18ஆவது ஆண்டு புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை (ஜூலை 23) நடைபெறுகிறது.

கீழப்பாவூா் குருசாமி கோயில் மகாலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் இவ்விழாவில் முன்னாள் கூட்டு மாவட்டத் தலைவா் பிரகாஷ் பங்கேற்று, கே.ஆா்.பி. இளங்கோ தலைமையிலான குழுவினருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறாா்.

மண்டல தலைவா் (தோ்வு) மணிகண்டன், வட்டார தலைவா் (தோ்வு) செல்வம், மாவட்டத் தலைவா் (தோ்வு) சிதம்பரநாதபிள்ளை ஆகியோா் வாழ்த்திப் பேசுகின்றனா்.

ஏற்பாடுகளை விழாக் குத்ழு தலைவா் செல்வராஜ், தலைவா் அருணாசலம், செயலா் சுரேஷ், பொருளாளா் செல்வகுமாா் ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT