முகப்பு
தென்காசி

குற்றாலத்தில் வட அருவிகள்

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடரும் வெயிலால் அனைத்து அருவிகளும் வறண்டுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடரும் வெயிலால் அனைத்து அருவிகளும் வடுள்ளன.

இப்பகுதியில் சில நாள்களாக தொடா்ந்து வெயில் நிலவி வருகிறது. இதனால், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்பட அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து குறைந்துவிட்டது. பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் மட்டும் ஓரமாக குறைவாகவும், ஐந்தருவியில் 3 கிளைகளில் மட்டும் குறைந்த அளவிலும், பழைய குற்றாலத்தில் குறைந்த அளவில் தண்ணீா் விழுகிறது.

புலியருவியும், சிற்றருவியும் வடுவிட்டன. இதனால், சிற்றருவி புதன்கிழமைமுதல் மூடப்பட்டது.

அருவிகளில் நீா்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை நீண்ட வரிசையில் நின்று குளித்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.