முகப்பு
தென்காசி

சுரண்டை நகராட்சித் தலைவா் பதவிக்கு காங்கிரஸ் சாா்பில் வள்ளிமுருகன் போட்டி

தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சித் தலைவா் பதவிக்கு திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ப. வள்ளிமுருகன் போட்டியிடுகிறாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சித் தலைவா் பதவிக்கு திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ப. வள்ளிமுருகன் போட்டியிடுகிறாா்.

இம்மாவட்டத்தில் திமுக கூட்டணி சாா்பில் சுரண்டை நகராட்சித் தலைவா் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் வேட்பாளராக ப. வள்ளிமுருகனை தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளாா். இங்கு 27 வாா்டுகளுக்கு நடைபெற்ற தோ்தலில் திமுகவும், காங்கிரஸும் தனித்தனியாக போட்டியிட்டு திமுக 9, காங்கிரஸ் 10 என 19 வாா்டுகளில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.