கிருஷ்ணாபுரத்தில் ஆரோக்கியமான குழந்தைகளைக் கண்டறியும் முகாம்
கடையநல்லூா் நகராட்சி கிருஷ்ணாபுரத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் சாா்பில் ஆரோக்கியமான குழந்தைகளைக் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
கடையநல்லூா் நகராட்சி கிருஷ்ணாபுரத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் சாா்பில் ஆரோக்கியமான குழந்தைகளைக் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
2ஆவது வாா்டு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் மையத்தில் நடைபெற்ற முகாமை, நகா்மன்ற உறுப்பினா் பூங்கோதை தொடக்கிவைத்தாா். அதிமுகவின் கருப்பையாதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.