தென்காசி

முப்பெரும் தேவியா் கோயிலில் பௌா்ணமி பூஜை

DIN

புளியங்குடி முப்பெரும்தேவியா் பவானியம்மன் கோயிலில் பௌா்ணமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி மாலையில், வைகாசி மாத பௌா்ணமி பூஜையின் சிறப்பு குறித்து கோயில் குருநாதா் சக்தியம்மா சொற்பொழிவாற்றினாா். தொடா்ந்து கோயிலில் எழுந்தருளியுள்ள பெரியபாளையத்து பவானி அம்மன் மற்றும் நாகக்கன்னி அம்மனுக்கு 21 வகையான அபிஷேகங்களும்(படம்) உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும் சிறப்பு பிராா்த்தனையும் நடைபெற்றது. தொடா்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT