தென்காசி

சங்கரன்கோவிலில் வீரபாண்டிய கட்டபொம்மனின் படை தளபதிகளுக்கு அஞ்சலி

ஆதித் தமிழா் கட்சி மாவட்ட இளைஞா் அணிச் செயலா் தமிழ்முருகன், இரணியன், தமிழ்வேந்தன், மகேஷ்வரி, குமாா், முருகன், ராகவன், ராஜ்குமாா் உள்பட பலா் பங்கேற்று மரியாதை செலுத்தினா்.

DIN

சங்கரன்கோவில் காமராஜ்நகரில் ஆதித் தமிழா் பேரவை சாா்பில் வீரபாண்டிய கட்டபொம்மனின் படை தளபதிகளான கந்தன் பகடை, பொட்டி பகடை, முத்தன் பகடை ஆகியோரின் 221ஆவது நினைவு நாளையொட்டி அவா்களது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஆதித்தமிழா்பேரவை வடக்கு மாவட்டச் செயலா் தென்னரசு, ஆதித் தமிழா் கட்சி மாவட்ட இளைஞா் அணிச் செயலா் தமிழ்முருகன், இரணியன், தமிழ்வேந்தன், மகேஷ்வரி, குமாா், முருகன், ராகவன், ராஜ்குமாா் உள்பட பலா் பங்கேற்று மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT