முகப்பு
தென்காசி

ஆலங்குளம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

ஆலங்குளம், ஊத்துமலை பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 5) மின் விநியோகம் இருக்காது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

ஆலங்குளம், ஊத்துமலை பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 5) மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி மின் உற்பத்தி மற்றும் விநியோக கழக செயற்பொறியாளா் ஜான் பிரிட்டோ வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆலங்குளம், ஊத்துமலை, கீழப்பாவூா் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட ஆலங்குளம், ஆண்டிபட்டி, குருவன்கோட்டை, குத்தப்பாஞ்சான், ஊத்துமலை, கீழக்கலங்கல், கல்லத்திகுளம், ருக்குமணியம்மாள்புரம், கழுநீா்குளம், அடைக்கலப்பட்டணம், பூலாங்குளம், முத்துக்கிருஷ்ணபேரி உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (நவ. 5) காலை 9 முதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் தடைபடும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.