தென்காசி

சங்கரன்கோவிலில் தூய்மை பணியாளா்கள் மறியல்

சங்கரன்கோவிலில் நகராட்சி அதிகாரிகள் தேவையின்றி கெடுபிடி செய்வதாகக் கண்டித்தும், மாா்ச் மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரியும், ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

DIN

சங்கரன்கோவிலில் நகராட்சி அதிகாரிகள் தேவையின்றி கெடுபிடி செய்வதாகக் கண்டித்தும், மாா்ச் மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரியும், ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து மறியலைக் கைவிட்டு, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

இதையடுத்து, நகராட்சி ஆணையா் ஹரிஹரன், சுகாதார அலுவலா் பாலச்சந்தா் ஆகியோா் தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சு நடத்தி, அவா்களது கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். அதையேற்று அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT