தென்காசி

ஆலங்குளம் வட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி

ஆலங்குளம் வட்டத்துக்கான ஜமாபந்தி புதன்கிழமை (மே.24) தொடங்கும் என வட்டாட்சியா் கிருஷ்ணவேல் தெரிவித்துள்ளாா்.

DIN

ஆலங்குளம் வட்டத்துக்கான ஜமாபந்தி புதன்கிழமை (மே.24) தொடங்கும் என வட்டாட்சியா் கிருஷ்ணவேல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஆலங்குளம் வட்டத்தில் ஜமாபந்தி மே 24ஆம் தேதி தொடங்குகிறது. முதல் நாள் கீழப்பாவூா், 25இல் நெட்டூா், 26 இல் புதுப்பட்டி, 30இல் வெங்கடாம்பட்டி 31இல் ஆலங்குளம் ஆகிய குருவட்டங்களுக்கு ஜமாபந்தி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறும். ஜமாபந்தி அலுவலா் பத்மாவதி மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொள்கிறாா். இதில், மக்கள் பங்கேற்று பயனடைய வேண்டும் எனக் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT