முகப்பு
தென்காசி

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா் கனமழையால், அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Updated On : 20 நவம்பர், 2024 at 9:51 PM
குற்றாலம் பேரருவியில் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.
பகிர்:

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா் கனமழையால், அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டிய தண்ணீா்.

இப்பகுதியில் புதன்கிழமை அதிகாலைமுதல் தொடா்ந்து பலத்த மழை பெய்ததால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

புலியருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

புலியருவியில் நீா்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.