திருநெல்வேலி

சாராள் தக்கர் கல்லூரியில் தேசிய கலந்தாய்வு

DIN

பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரியில் தேசிய கலந்தாய்வு நடைபெற்றது.
கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில் "வரலாற்றுப் பின்னணியில் முன்வைக்கப்பட்ட இலக்கியம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கலந்தாய்வில், கல்லூரிச் செயலர் சாம்சன் பால்ராஜ்,  முதல்வர் உஷா காட்வின், துணை முதல்வர் ஜெபமலர் வின்சஸ் மணிமாலா ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆங்கிலத் துறைத் தலைவர் ஜெஸிகா செல்வின் வரவேற்றார்.  கேரள பல்கலைக்கழக தொலைதூர கல்வி இணைப் பேராசிரியர் சி.ஏ.லால்,  தூய சவேரியார் கல்லூரி ஆங்கிலத் துறை துணைப் பேராசிரியர் ஜோக்கிம் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT