மு.க. ஸ்டாலின் பிறந்த நாள்: திமுகவினர் கொண்டாட்டம்
திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலினின் 66 ஆவதுபிறந்த நாளையொட்டி, திருநெல்வேலியில் அக்கட்சியினர் புதன்கிழமை கேக்வெட்டி இனிப்பு வழங்கினர்.
திருநெல்வேலிமு.க. ஸ்டாலின் பிறந்த நாள்: திமுகவினர் கொண்டாட்டம்
திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலினின் 66 ஆவதுபிறந்த நாளையொட்டி, திருநெல்வேலியில் அக்கட்சியினர் புதன்கிழமை கேக்வெட்டி இனிப்பு வழங்கினர்.
திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலினின் 66 ஆவதுபிறந்த நாளையொட்டி, திருநெல்வேலியில் அக்கட்சியினர் புதன்கிழமை கேக்வெட்டி இனிப்பு வழங்கினர்.
மத்திய மாவட்ட திமுக சார்பில், பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் அவைத் தலைவர் வேலு தலைமை வகித்தார். கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் நம்பி, சண்முகசுந்தரம், செல்லத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், முன்னாள் பேரவை உறுப்பினர் என். மாலைராஜா தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். இதில் வட்டச் செயலர் வி. அருள்இளங்கோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.